GO No Date Description
857 28.05.1982 New Programme of Feeding the Poor Children in Tamil nadu Download
277 22.02.1983 CMNMP for children Appointment of part time organizer Download
162 10.03.1992 Below 25 strength beneficiaries-closing Download
2 03.01.1996 NMP employee Pay scale Download
215 08.09.1998 Compassionate appointment Download
70 23.04.1998 Reviser Pay scale Download
7 19.01.1999 Weekly one Egg Download
99 12.09.2001 Changing order of weekly one egg for 2 to 15 years children Download
104 09.07.2002 Below 25 beneficiaries centre merging to near NMP centre Download
151 11.08.2003 Disciplinary action Download
62 28.04.2005 Pension Download
3 04.01.2010 மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - சத்துணவு அமைப்பாளர் / அங்கன்வாடி பணியாளர்கள் அருகில் உள்ள பொறுப்பாளர் இல்லாத மையத்தில் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றும் போது நாளொன்றுக்கு வழங்கப்படும் கூடுதல் பணிப்படி தொகை இரண்டு ரூபாயை பத்து ரூபாயாக உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது.
Download
4 06.01.2011  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் அல்லாதோர் பள்ளிகளில் சத்துணவு பணியாளர்கள் பணி நியமனம் - நியமன நடைமுறைகளுக்கு திருத்தம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
Download
5 07.01.2014 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை -  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - 2013-2014 ம் ஆண்டில் 32 மாவட்டங்களில் உள்ள 873 பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களின் சமையலறைகளை நவீனப்படுத்துதல் ரூ1,95,11,550/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
6 22.01.2009 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் -  பணியில் இருக்கும் போது காலமான சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர், குழந்தைகள் மைய பணியாளர், குழந்தைகள் மைய உதவியாளர் ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆணை வெளியிடப்பட்டது - தெளிவுரை வழங்கி ஆணையிடப்படுகிறது.
Download
7 08.01.2015 SocialWelfare and Nutritious Meal Programme Department - National Programme of Mid Day Meal Scheme in Schools (NPMDMS) Release of Central Assistance of Rs.727.90 lakh for procurement of 6032 Kitchen Devices for new schools and replacement of Kitchen Devices for 8526 Noon Meal Centres totaling 14558 in 32 Districts for 2014 2015 - Orders lssued. Download
14 04.02.2003         04.12.2003  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களின் பயனாளிகளுக்கு எவர்சில்வர் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வாங்கி வழங்குவதற்கு ரூபாய் ஒரு கோடி செலவினத்திற்கு ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Download
16 16.03.2015 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை -  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களில்பயிலும் மாணவ, மாணவிகளுக்கு - 2014-2015 ம் ஆண்டிற்கு எவர்சில்வர் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வழங்குதல் ரூ4.42 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
18 26.02.2014 SocialWelfare and Nutritious Meal Programme Department - National Programme of Mid Day  Meal Scheme in Schools (NPMDMS) Release of Central Assistance of Rs 640.50 lakh for procurement of Kitchen Devices for new schools and replacement of Kitchen Devices for 12810 Noon Meal Centres  in 32 Districts for 2013 2014 -Orders lssued. Download
23 20.02.2016 SocialWelfare and Nutritious Meal Programme Department -  Integrated Child Development Services Scheme and Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme - Enhancement of Existing special Pension to Rs1500 per month for Anganwadi and Nutritious Meal Workers and Additional funds of Rs 8.74 Crore - Sanction - Orders - Issued. Download
24 20.02.2016 SocialWelfare and Nutritious Meal Programme Department -  Integrated Child Development Services Scheme and Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme - Announcement made by the Hon'ble Chief Minister under Rule 110 of Tamil Nadu Legislative Assembly - Enhancement of Lumpsum Amount to Anganwadi and Nutritious Meal Employees - Orders- Issued. Download
31 13.03.2012 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை -  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களின்பயனாளிகளுக்கு எவர்சில்வர் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வழங்குவதற்கு 2011-2012 ஆம் ஆண்டிற்கு ரூ4.42 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Download
32 26.03.2014 SocialWelfare and Nutritious Meal Programme Department - National Programme of Mid Day Meal Scheme in Schools (NPMDMS) - Release of Central Assistance for Management -  Monitoring and Evaluation (MME) under National Programme-Mid-Day Meal Scheme for the year2013-2014 -sanction of Expenditure - orders - Issued
Download
37 20.03.2013 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் - புதிய வகை உணவு வகைகளை தயாரிக்க கலவை இயந்திரங்கள் கொள்முதல் செய்து வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
37 30.04.2015 SocialWelfare and Nutritious Meal Programme Department - Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme scheme - Providing the Hill Allowance and Winter Allowance to Nutritious Meal Programme Workers working at Hill areas -  Orders - Issued. Download
38 30.04.2015 Social Welfare and Nutritious Meal Programme Department - Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme Employees - Sanction of special increment and biennial increment as stagnation increment to Nutritious Meal Programme Employees after completing 10/20/30 years of service in a single post - orders - Issued. Download
39 30.04.2015 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்பு படியினை உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
40 30.04.2015 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் சத்துணவு மையங்களுக்கான சில்லரைச் செலவினத்தினை உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
41 02.05.2013 SocialWelfare and Nutritious Meal Programme Department - National Programme of Mid Day Meals in Schools - Release of Central Assistance of Rs.865.60 lakh for procurement of Kitchen Devices for 17312 Noon Meal Centres in 32 Districts for 2012 - 2013 - Orders lssued.  Download
42 30.04.2015 Social Welfare and Nutritious Meal Programme Department - Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme Employees - Permit Nutritious Meal Programme Workers on Voluntary Retirement with benefits as per the rules under medical grounds under Nutritious Meal Programme - Orders - Issued. Download
43 06.05.2015 Social Welfare and Nutritious Meal Programme Department -   Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme Scheme - Enhancing the paid absence on Maternity leave from 90 to 180 days to the Nutritious Meal Programme Workers under Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme Scheme  - Orders- Issued. Download
44 26.03.2015 SocialWelfare and Nutritious Meal Programme Department - National Programme of Mid Day Meal  in Schools (NP - MDMS) - Release of Central Assistance for Management, Monitoring and Evaluation (MME) under National Programme-Mid-Day Meal Scheme in Schools for the year 2014-2015 -sanction of Expenditure of Rs.1137.76 lakh - orders - Issued.
Download
45 19.05.2015 Social Welfare and Nutritious Meal Programme Department - PTMGR Nutritious Meal Programme Scheme - Extending the New Comprehensive Health Insurance Scheme to Cooks / Cook Assistants and their family members and Exempting them from subscribing Rs.150 per month from pay under New Health Insurance Scheme 2012 - Orders - Issued. Download
47 13.05.2005 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சித் திட்டம் (பொது) மற்றும் உலக வங்கி உதவி பெற ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சிப் பணிகள்-3வது திட்டம் ஆகிய திட்டங்களில் சத்துணவு உட்கொள்ளும் 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாரம் இரு முறை முட்டை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
51 29.05.2013 Social Welfare and Nutritious Meal Programme Department -   Puratchi Thalaivar MGR Nutritious Meal Scheme - Part II Scheme for the year 2013-2014 -Procurement processing and supply of Millet Ladoos / Halwa / Pakkoda in Ariyalur District at a cost of Rs 129 lakh - Sanctioned - Orders - Issued. Download
52 29.05.2013 Social Welfare and Nutritious Meal Programme Department - Nutritious Meal Programme Part II Scheme for the year 2013-2014 providing "Additional Nutritional supplement to the children in Perambalur District at a total cost of Rs 371 lakh - Sanctioned - Orders - Issued. Download
58 22.02.2016 GIS - GROUP INSURANCE SCHEME for employees of Local Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education Institutions including employees working under Nutritious Meal Programme, Panchayat Assistant / part time clerks and other part-time employees like Sanitary Workers, Over Head Tank / Power Pump Operations drawing consolidated pay / honorarium - Enhancement of lumpsum payment from Rs.1,50,000/- to Rs 3,00,000/- -Orders - Issued. Download
62 28.04.2005 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சித் திட்டம் (பொது) - உலக வங்கி உதவி பெறும் ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சிப் பணிகள்-3வது திட்டம் ஆகிய திட்டங்களில் பணியாற்றும் பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்/ தொகுப்பு மதிப்பூதிய பணியாளர்களுக்கு சிறப்பு வருங்கால வைப்பு நிதி பணிக் கொடைத் திட்டம் அரசின் பங்குத் தொகை - உயர்த்தி வழங்குவது - ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்துவது தொகுப்பு மதிப்பூதியப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல் - சம்பந்தமாக ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Download
69 11.05.2007 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களில் சத்துணவு உட்கொள்ளும் 2வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாரம் மூன்று முறை முட்டைகள் வழங்குதல் - புரதச்சத்து மிகுந்த உணவு வகைகள் வழங்கும் கிழமைகள் மாற்றம் - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
70 21.03.2017 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை - தொடக்கக்கல்விக்கு ஆதரவளிக்கும் தேசிய அளவிலான ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் - மைய அரசு உதவி - தொடராச் செலவினம் சத்துணவு மையங்களுக்கு அலுமினிய பிரஸ்ஸர் குக்கர் வாங்குவதற்கு ரூ480.75 இலட்சம் விடுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
72 30.04.2012 சமூக நலம் - புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் இயங்கும் சத்துணவு மையங்கள் மற்றும்  ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இயங்கும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது.
Download
73 27.04.1998 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம் - புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சித் திட்டம் - தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளுக்கு முட்டை வழங்குவது வாரம் ஒரு முறை வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.
Download
75 11.05.2005 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களின் பயனாளிகளுக்கு 2005-2006-ஆம் ஆண்டு பகுதி-2 திட்டத்தின் கீழ் எவர்சில்வர் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வாங்கி வழங்குவதற்கு ரூபாய் ஒரு கோடி செலவினத்திற்கு ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Download
78 25.10.2016 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் -  பணியிடையே  மரணமடைந்த சத்துணவு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குதல் -  கருணை அடிப்படையில் பணி வேண்டி விண்ணப்பம் அளிக்கும்போது திரமணமாகமல் இருந்து பிறகு திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கு சத்துணவு திட்டத்தில் கருணை அடிப்படையில் பணி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிகாரம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
80 30.05.2007 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - பகுதி ஐஐ திட்டம் 2007-08 - சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத்துறை 2007-08 -ஆம் ஆண்டிற்கு சத்துணவு மையங்களில் பதிலாக புதிய அலுமினிய பாத்திரங்கள் வாங்க ரூபாய் 50.00 லட்சம் (ரூபாய் ஐம்பது இலட்சம் மட்டும்) செலவினம் மேற்கொள்ள ஒப்பளிப்பு செய்து ஆணை - வெளியிடப்படுகிறது.
Download
82 06.09.2013 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை - ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 32 முன்னோடி வட்டாரங்களில் செயல்பட்டு வரும் 3,963 குழந்தைகள் நல மையங்களுக்கு வாணலி மற்றும் கரண்டி வாங்கி வழங்க ரூ22,23,243/- க்கு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
Download
82 31.05.2007 அறிவிப்புகள் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின்கீழ் செயல்படும் சத்துணவு மையங்களின் பயனாளிகளுக்கு 2007-2008-ஆம் ஆண்டின் பகுதி II திட்டத்தின்கீழ் எவர்சில்வர் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வாங்கி வழங்குவதற்கு ரூபாய் 85 இலட்சம் செலவினத்திற்கு ஒப்பளிப்பு  வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Download
84 13.09.2013 Social Welfare and Nutritious Meal Priogramme Department - Integrated child Development services Scheme and Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme - Enhancement of Existing Special Pension to Rs 1000/- per month for Anganwadi and Noon Meal Workers and Additional funds of Rs.22,66,04,000/- Sanction - Orders - Issued.  Download
85 14.07.2008 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - சத்துணவு பயனாளிகளில் 2 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர்களில் சத்துணவுடன் சேர்த்து வழங்கப்படும் முட்டையினை சாப்பிடாத மாணவ மாணவியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மாற்று உணவாக வாழைப்பழம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
95 16.06.2004 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்(பொது) மற்றும் உலக வங்கி உதவிபெறும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்-3 ஆகிய திட்டங்களில் சத்துணவு உட்கொள்ளும் 2 முதல் 15 வயது வரை உள்ள பயனாளிகளுக்கு வாரம் ஒரு முறை ஒரு முட்டை வழங்கும் திட்டத்தினை அமுல்படுத்தல் - ஆணைவெளியிடப்படுகிறது.
Download
98 06.11.2013 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களின் பயனாளிகளுக்கு 2013- 14 ஆம் ஆண்டுற்கு எவர்சில்வர் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வழங்குதல் ரூ4.42 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
99 12.09.2001 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் -  2 முதல் 15 வயது வரையுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு  வாரம் ஒரு முட்டை வழங்கும் திட்டத்திற்கு மாற்று ஏற்பாடு - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
101 05.06.2008 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - பகுதி II திட்டத்தின்கீழ் 2008-09ம் ஆண்டிற்கு சத்துணவு மையங்களில் உபயோகப்படுத்த முடியாத அலுமினிய பாத்திரங்களுக்கு பதிலாக புதிய அலுமினிய பாத்திரங்கள் வாங்க ரூ60.00 இலட்சம் (ரூபாய் அறுபது இலட்சம் மட்டும்) செலவினம் மேற்கொள்ள ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
Download
105 22.06.2007 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகள் மையங்களில் பயன் பெறும் ஒரு வயது முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முதல் வாரம் ஒரு முறை புதன்கிழமையன்று ஒரு வேக வைத்த முட்டை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
108 19.04.2010  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி 01.04.2010 முதல் தொடங்க ஆணை வெளியிடப்படுகிறது.
Download
109 11.05.2012 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களின் பயனாளிகளுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கு எவர்சில்வர் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வழங்குதல் - ரூ4.42 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
Download
134 15.06.2010 சமூக நலன் - புரட்சித் தலைவர் எம்.ஜி,ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களின் பயனாளிகளுக்கு 2010-11 ஆம் ஆண்டின் பகுதி  II திட்டத்தின்கீழ் எவர்சில்வர் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வழங்குவதற்கு ரூ18.50 இலட்சம் செலவினத்திற்கு ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Download
140 07.08.2004 புரட்சித் தலைவர் எம்.ஜி,ஆர் சத்துணவுத் திட்டம் - ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களின் பயனாளிகளுக்கு 2004-2005 ஆம் ஆண்டு பகுதி 2 திட்டத்தின் கீழ் எவர்சில்வர் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வாங்கி வழங்குவதற்கு ரூபாய் ஒரு கோடி செலவினத்திற்கு ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Download
142 06.07.2010 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட மையங்களில் உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல் - இனச்சுழற்சி முறையை பின்பற்ற ஆணையிடப்படுகிறது.
Download
143 27.09.2006 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - பகுதி  ஐஐ திட்டம் மற்றும் அறிவிப்புகள் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களின் பயனாளிகளுக்கு 2006 - 2007 ஆம் ஆண்டில் எவர்சில்வர் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வாங்கி வழங்குவதற்கு ரூபாய் ஐம்பது இலட்சம் செலவினத்திற்கு ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Download
163 18.08.2010 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - சத்துணவு  அமைப்பாளர், சமையலர், உதவியாளர், பணி நியமனம் - நியமன நடைமுறைகளுக்கு திருத்தம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
Download
165 30.08.2010 கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் - பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் - விண்ணப்பம் அளிக்கும் போது திருமணமாகாமல் இருந்து பின்னர்  திருமணமான பெண் வாரிசுதாரருக்கும் பணி நியமனம் வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Download
166 30.12.2009 மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - சத்துணவு மற்றும் குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள்ஒரு மாதம் எடுக்காத விடுப்புடன் சேர்த்து அடுத்த மாதம் ஒரே நேரத்தில் இரண்டு நாட்கள் வரை விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது.
Download
170 03.09.2010 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் -  சத்துணவுத் திட்டம்  மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றில் பணிபுரிந்து 15.09.2008 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மாதாந்திர சிறப்பு ஓய்வூதிய திட்டத்தினை 15.09.2008க்கு முன்னர் பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் விரிவுபடுத்தி ஆணை வெளியிடப்பட்டது. மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் பெற்று வழங்க பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்படுகிறது.
Download
174 31.12.2009 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை - சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பண்டிகை முன்பணமாக வழங்குதல் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணம் இரண்டாயிரம் ரூபாய் பெற்று வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.
Download
176 17.09.2010 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் - பள்ளிகளில் சத்துணவு உட்கொள்ளும் 1 ஆம் வகுப்பு முதல் 10  ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் வேக வைத்த முட்டை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
Download
198 25.10.2007 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - பணியில் இருக்கும் போது காலமான சத்துணவு அமைப்பாளர், சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர், குழந்தைகள் மைய பணியாளர், குழந்தைகள் மைய உதவியாளர் ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
Download
267 02.11.2012 Puratchi Thalaivar MGR Noon Meal Programme - Introduction of Variety rice in the Noon Meal to benefit the children under Nutritious Meal programme and Integrated
Child Development Services Scheme - orders - issued.
Download
370 16.04.1989 TAMILNADU GOVERNMENT NUTRITIOUS MEAL PROGRAMME- Employees working under the programme made permanent part-time Employees of the respective Local Bodies - Ordered. Download
391 15.09.2008 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம், உலக வங்கி உதவி பெறும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மூன்றாவது திட்டம் -  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் (பொது) ஆகிய திட்டங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள், நிலை-I / சமையலர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் நிலை-II / சமையல் உதவியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம், ஊதிய உயர்வு மற்றும் சிறப்பு ஓய்வூதியம் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Download
499 26.05.1989 TAMILNADU GOVERNMENT NUTRITIOUS MEAL PROGRAMME- SUPPLY OF Eggs to children in the Nutritious Meal Centres - Procedures and Instructions -Issued. Download